Owen Jones 
கீல்வாத நோயை எதிர்கொள்வது [EPUB ebook] 
கீல்வாத நோய்ப் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை, அறிவியல் மற்றும் நோய் காரணங்கlள்.

支持

கீல்வாதம், வலி மற்றும் நாட்பட்ட ஒருவகையான மூட்டழற்சி, அது உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்களைப் பாதிக்கிறது. மூட்டுகளில் யூரிக் அமில படிமங்கள் தங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது அதனால் மூட்டுகளில் அழற்சி ஏற்பட்டு தீவிர வலியை ஏற்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக மக்கள் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இந்த நோய் ஏன் ஏற்படுகிறது, எதனால் தூண்டப்படுகிறது மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் போன்ற விவரங்கள் இன்றுவரை அறியப்படாமல்தான் இருக்கிறது.
இந்த விரிவான புத்தகத்தில், கீல்வாத நோயின் வரலாறு, அதன் அறிவியல், நோயறிதல், பல்வேறு வகையான கீல்வாத நோய்கள், நோயை எப்படித் தடுப்பது மற்றும் பாதிப்பு தூண்டப்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை விவரிக்கப்படுகிறது. கீல்வாத நோயைக் குணப்படுத்த வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அலோபுரினோல் மற்றும் கொல்கிசின் போன்ற மருந்துகள் மற்றும் இயற்கை வைத்திய முறைகளும் ஆராயப்படுகிறது. மேலும் கீல்வாத நோய் மற்றும் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற மற்ற நோய்களுடன் அதன் தொடர்பைப் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
நீங்கள் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது கீல்வாத நோய்ப் பாதிக்கப்பட்டவரைப் பராமரிப்பவர் என்றாலும், இந்த புத்தகம் கீல்வாத நோய்ப் பற்றிய முழுமையான புரிதல் மற்றும் நோயை எப்படி எதிர்கொள்வது என்றும் தெளிவான விளக்கத்தைத் தரும். தற்போதைய ஆராய்ச்சி மற்றும் உத்திகளை அலசி ஆராய்ந்து வாசகர்களுக்கு அவர்களின் உடல்நலத்தை கட்டுப்படுத்தி கீல்வாத நோயுடன் எப்படி வாழ்வது என்ற ஆலோசனையை இந்த புத்தகம் வழங்கும்.

€3.49
支付方式
购买此电子书可免费获赠一本!
格式 EPUB ● 网页 44 ● ISBN 9788835474067 ● 文件大小 0.3 MB ● 翻译者 Charlie ● 出版者 Tektime ● 国家 NG ● 发布时间 2025 ● 下载 24 个月 ● 货币 EUR ● ID 10183173 ● 复制保护

来自同一作者的更多电子书 / 编辑

146,636 此类电子书