Owen Jones 
நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன் [EPUB ebook] 
உங்கள் நேரத்தை மேம்படுத்தி அதிகபட்ச விளைவுகளை அடைவது எப்படி

支持

இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன.
நேரம் என்பது ஒரு முடிவடையக்கூடிய வளமாகும். இருப்பினும் அதைப் பயனுள்ள வகையில் நிர்வகிக்க பெரும்பாலும் நாம் போராடுகிறோம். முடிவில்லா செய்ய வேண்டியவை பட்டியல்கள், தொடர்ச்சியான கவனச்சிதறல்கள் மற்றும் எதை முன்னுரிமைப்படுத்துவது என்ற குழப்பம் ஆகியவற்றால் நாம் ஆட்கொள்ளப்பட்டு ஆதாயமின்றிப் பணிகள் செய்வது எளிதில் நிகழக்கூடியதாகும். நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கலையைச் சரியாகக் கையாள்வதன் மூலம் உங்கள் நேரத்தின் முழு ஆற்றலையும் கைப்பற்றி உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் இலக்குகளை அடையலாம். இந்தப் புத்தகம் உங்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் உங்கள் ஆக்கவளத்தை அதிகரிப்பதற்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய உத்திகள் மற்றும் நுட்பங்களை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையின் அடிப்படைக் கொள்கைகள் முதல் சிக்கலானத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்கள் நேரத்தைக் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும் செயற்படுத்தக்கூடிய குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிரம்பியுள்ளன. நீங்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு தொழில்வல்லுநராக இருந்தாலும், அதிக பணிச்சுமை உள்ள மாணவர்களாக இருந்தாலும் அல்லது தங்கள் நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்த விரும்புபவராக இருந்தாலும் சரி, இந்தப் புத்தகம் உங்களுக்கு வெற்றிபெற தேவையான கருவிகளை வழங்கும். எனவே, நேர மேலாண்மை மற்றும் ஆக்கவளம் என்ற கடலில் மூழ்கி, உங்கள் நேரத்தை உகந்ததாக்கி அதிகபட்ச விளைவுகள் என்ற வெற்றி முத்துக்களை எடுப்போம். இந்தப்புத்தகம் உங்களுக்கு உதவிகரமாகவும், பயனுள்ளதாகவும் லாபகரமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

€4.49
支付方式
购买此电子书可免费获赠一本!
格式 EPUB ● 网页 45 ● ISBN 9788835456216 ● 文件大小 0.2 MB ● 翻译者 ANU_CDM ● 出版者 Tektime ● 发布时间 2023 ● 下载 24 个月 ● 货币 EUR ● ID 9179883 ● 复制保护

来自同一作者的更多电子书 / 编辑

255,022 此类电子书